Home » » உங்கள் கம்ப்யூட்டரை வேகப்படுத்த சில எளிய வழிகள்..

உங்கள் கம்ப்யூட்டரை வேகப்படுத்த சில எளிய வழிகள்..

few easy ways to speed up your computer 3
கணினியை 'சுத்தம்' செய்யுங்கள்:
கணினியை சுத்தம் செய்வதும் வீட்டை சுத்தம் செய்வதைப்போன்றதே. அதாவது தேவையில்லாத குப்பைகளை நீக்குவோமல்லவா? அதேபோல கணினியில் உள்ள தேவையற்ற குப்பை தரவுகளையும் நீக்கவேண்டும்.
இங்கே குப்பைகள் எனப்படுவது,

  1. டெம்பரரி தரவுகள்,

  2. சேமிக்கப்பட்ட இணைய பக்கங்கள்,

  3. கணினியில் படியும் இன்டர்நெட் தரவுகள்,

  4. கடைசியாக உபயோகித்த கணினியின் இடங்கள்,
இவைகளை நீக்கினாலே உங்கள் கணினியானது மேலும் அதிகமான வேகத்தில் செயல்படும். இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக நீக்குவது சற்றே கடினம்.
மேற்ச்சொன்னவற்றை ஒரே அழுததில் நீக்கவேண்டுமா? அப்படியானால் சிசிகிளீனர் என்ற அப்ளிகேசன் பயன்படுகிறது.



நன்றி:http://tamil.gizbot.com