Home » » உங்கள் கம்ப்யூட்டரை வேகப்படுத்த சில எளிய வழிகள்

உங்கள் கம்ப்யூட்டரை வேகப்படுத்த சில எளிய வழிகள்

few easy ways to speed up your computer 2
தொடங்குவதை வேகமாக்குங்கள்:
கம்ப்யூட்டரை ஆன் செய்தால் சிறிது நேரத்திற்குப்பிறகு தான் கணினியானது தொடங்கப்படும். இதை 'ஸ்டார்ட்-அப்' என சொல்கிறார்கள். இந்த  'ஸ்டார்ட்-அப்பானது' விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இல்லை என்பதை நினைவில்கொள்க.
இந்த  'ஸ்டார்ட்-அப்'களில்  உள்ள தானாக இயங்கும் சில அப்ளிகேசன்களை நீக்குங்கள். இதை செய்வதற்கு "msconfig" என ரன்னில் தட்டச்சு செய்து, வரும் திரையில் 'ஸ்டார்ட்-அப்' என்பதை தெரிவுசெய்யுங்கள்.
இதில் எந்தெந்த அப்ளிகேசன்கள் இருக்கவேண்டும், எவற்றையெல்லாம் நீக்கவேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். இதை சரிசெய்தாலே உங்கள் கணினியானது சற்றே வேகமாகும்.
உதவியான சில இலவச அப்ளிகேசன்கள்:
ஆட்டோ-ரன்ஸ்,
msconfig அப்,

நன்றி:http://tamil.gizbot.com