Home » , » கணனியின் வேகத்தை அதிகரிப்பதற்கு இலவச நீட்சி – Click & Clean

கணனியின் வேகத்தை அதிகரிப்பதற்கு இலவச நீட்சி – Click & Clean





  • 37
     
chrome extention
கணனியில் தேங்கும் Browsing History, Ttyped URLs, Flash Cookies போன்றவற்றினை இலகுவாக நீக்குவதற்காக Click & Clean எனும் நீட்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கணனியின் வன்றட்டில் காணப்படும் தேவையற்ற கோப்புகளை CCleaner அல்லது Wise Disk Cleaner போன்ற மென்பொருட்களின் உதவியுடன் நீக்க முடியும்.
இதே போன்று தேவையற்ற கோப்புகளை நீக்கவும், கணனியின் வேகத்தை அதிகரிக்கவும் Click & Clean எனும் நீட்சி பயன்படுகிறது.
இவை தவிர பின்வரும் வசதிகளும் இந்நீட்சியில் காணப்படுகின்றன.
- Scan your PC for Malware,
- Delete your browsing history,
- Remove download history,
- Erase temporary files,
- Clear cookies and Empty cache,
- Delete client-side Web SQL Databases,
- Remove Flash Cookies (LSOs),
- Protect your privacy by cleaning up all traces of your internet activity.
https://chrome.google.com/webstore/detail/clickclean/ghgabhipcejejjmhhchfonmamedcbeod?hl=en என்ற இணைப்பில் சென்று இவ் நீட்சியை நிறுவிக்கொள்ளலாம்.

nanri: http://www.tamilcloud.com