Home » , » விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்?

விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்?


விண்டோ ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது என 80சதவிகித வியாபார நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன ஏனெனில்
9-1
 Unity vs. Modern UI அமைவில் startஎன்ற தனியானதொரு பொத்தான் இல்லாமல் கையடக்க சாதனங்களின் பாவணையில் எளிதாக இயங்கும் வண்ணம் அமைக்கபட்டுள்ளது
வாடிக்கையாளர் விரும்பிய வாறு KDEXfce, LXDE, GNOME 3 Shell, Cinnamon, and MATE.
போன்றவைகளை உபுண்டு 12.10 -இல் மாற்றியமைத்து கொள்ளமுடியும் மிகமுக்கியமாக மிகபிரபலமான Ubuntu Tweakஎன்பதை உபுண்டுவில் கொண்டுவரலாம் ஆனால் விண்டோ ல் குறிப்பிட்ட வரையரைக்குள் மட்டுமே வாடிக்கையாளர் மாறுதல் செய்துகொள்ளமுடியும்
லினக்ஸில்மட்டும் இயங்கும் ஆயிரகணக்கான பயன்பாடுகளை உபுண்டுவில் கிடைக்கின்றன அதுமட்டுமல்லாது Wine or CodeWeaver’s CrossOver,ஆகியவற்றின் துனைகொண்டு விண்டோவில் இயங்கிடும் ஆயிரக்கணக்கான பயன்பாடுகளும் எளிதாக நமக்கு கிடைக்கின்றன மேலும் இந்த பயன்பாடுகளால் பாதுகாப்பை நம்முடைய கணினிக்கு GNU Privacy Guard (GnuPGஎன்பது உறுதி படுத்துகின்றது விண்டோவில் அவ்வாறான வசதி இல்லை மேலும் பாதுகாப்பிற்கு தம்முடைய சொந்த முயற்சியில் வேறுநிறுவனத்தின் சேவையை பெற்றுக்கொள்ளவேண்டும்
விண்டோ ஐ நிறுவ விரும்பும் கணினியில் PAE, NX, and SSE2போன்றவைகளை ஆதரிக்ககூடிய 1GHzஅல்லது அதைவிட வேகமான செயலியும் குறைந்தபட்சம் ஜிபி ரேமும் 16 ஜிபி காலி நினைவகமும் விண்டோ இன் 32-பிட்பதிப்பிற்கும், 2 ஜிபி ரேமும் 32 ஜிபி காலி நினைவகமும் விண்டோ இன்64-பிட்பதிப்பிற்கும் Microsoft DirectX 9 உடன் ஒத்தியங்ககூடிய சாதனமானது WDDMஎன்ற இயக்கியுடன் இருக்கவேண்டும் ஆனால் உபுண்டு 12.10 இற்கு கணினியில் குறைந்தபட்சம் 512MBரேமும் 5ஜிபி காலி நினைவகமும் மட்டும் போதுமானவயாகும்
உபுண்டு 12.10 -இல் Linux Security Modules (LSM)என்ற பாதுகாப்பு கவசம் இயல்புநிலையில் வழங்கபடுகின்றது மேலும் மிகமுன்னேறிய பாதுகாப்பு வளையமும் வழங்கபடுகின்றது 
ஆனால் விண்டோ 8-இல் விண்டோஐவிட சிறிது கூடுதல் பாதுகாப்பு மட்டுமே வழங்கபட்டுள்ளது பொதுவாக ஹேக்கர் எனும் அபகரிப்போர் விண்டோவை மட்டுமே குறிவைத்து தாக்குகின்றனர் உபுண்டு லினக்ஸ் அன்று என்பதை நினைவில் கொள்க
விண்டோ8-இல், Active Directory serversஐ பயன்படுத்தி Active Directory administrative controls இற்காக வழங்குகின்றது உபுண்டுவானது Open or Centrify.ஆகியவற்றை உபுண்டு வாடிக்கையாளர்களுடன் இணைந்து Active Directory administrative controls இற்காக வழங்கபடுகின்றது மேலும கூடுதலாகLandscapeஎன்பதை dministrative controls இற்கான கருவியை வழங்குகின்றது
 உபுண்டு 12.10 -இல் OpenVPN,எனும் SSL/TLS என்பதின் அடிப்படையில் இயங்கிடும் virtual private network என்பது வழங்கபடுகின்றது ஆனால் விண்டோ8 -ல் virtual private network திறமூலமாக வழங்கபடவில்லை
இறுதியாக உபுண்டு 12.10 என்ற இயக்கமுறைமையானது விலையில்லாமல் கிடைக்கின்றது மேலும் ஒவ்வொரு ஆறுமாதத்திற்கொரு முறை புதிய பதிப்பு வெளியிடும்போது இலவசமாக மேம்படுத்தி புதுப்பித்து கொள்ளமுடியும ஆனால் விண்டோ ஆனாது 199 டாலர் விலை கொடுத்து வாங்கவேண்டும் அதன்பின் இதனை 39 முதல் 69 டாலர் வரை செலவிட்டு அவ்வப்போது புதப்பித்து கொள்ளவேண்டும்


நன்றி:http://vikupficwa.wordpress.com