Home » , » Android கருவிகளில் பயன்படுத்தக்கூடிய BBC - இன் புதிய அப்பிளிக்கேஷன்!

Android கருவிகளில் பயன்படுத்தக்கூடிய BBC - இன் புதிய அப்பிளிக்கேஷன்!

News Serviceபிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் BBC ஊடக நிறுவனமானது அன்ரோயிட் சாதனங்களுக்கான Sports அப்பிளிக்கேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் அப்பிளின் iOS சாதனங்களுக்கான குறித்த அப்பிளிக்கேஷனை இந்நிறுவனம் வெளியிடப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது அன்ரோயிட் சாதனங்களுக்காக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விளையாட்டுக்கள் தொடர்பான விடேச செய்திகள், சுருக்கமான செய்திகள், உடனடிச் செய்திகள் அறிந்துகொள்ள முடியும் என்பதுடன் இந்த அப்பிளிக்கேஷனை Google Play Store தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்



நன்றி:http://www.seithy.com