Home » , » லினக்ஸை பற்றிய உண்மை செய்திகள்

லினக்ஸை பற்றிய உண்மை செய்திகள்


8-1
Linus Torvalds.ஆல் எழுதபட்ட லினக்ஸ் கெர்னலுக்கான கட்டளைவரிகளில் தற்போது உள்ளவைகளுள் சதவிதம் தவிர மற்றையவை அதன்பின் மாற்றியமைக்க பட்டவையாகும்
இந்த லினக்ஸ் கெர்னலுக்கான கட்டளைவரிகள் அனைத்தும சி மொழியால் எழுதபட்டவையாகும்
வியாபார நோக்கத்திற்காக GNU / Linux ஆனது Yggdrasil என்பவரால்Lice-CD என்ற வடிவமைப்பில் 1992 ஆம் ஆண்டுதான் முதன்முதலில் வெளியிடபட்டது
இதனை நிருவகிக்கும் எளிதான தன்மை குறைந்த செலவு மற்ற எதையும் சாராமல் தனித்தியங்கும் தொழில் நுட்ப வசதி ஆகிய தன்மைகளால் கவரபட்டு Russia, Brazil and Venezuelaஆகிய நாடுகளும்இந்த லினக்ஸையே பயன்படுத்துகின்றனர்
அமெரிக்க ஐக்கிய நாட்டின் Defense, Navy Submarine Fleet, Federal Aviation Administration ஆகிய அரசுத்துறைகள் அனைத்தும் இந்த லினக்ஸ் இயக்கமுறைமையை மட்டுமே பயன்படுத்தபடுகின்றன ஏன் இந்தியாவின் தமிழக அரசுகூட கல்விக்காக இந்த லினக்ஸ் இயக்கமுறைமையை பயன்படுத்துகின்றது
உலகின் 90 சதவிகித powerful supercomputersகளில் இந்த GNU / Linuxஇயக்கமுறைமை மட்டுமே பயன்படுத்தபடுகின்றன அதிலும் குறிப்பாக top ten of supercomputers கள் இந்த GNU / Linuxஇயக்கமுறைமையை மட்டுமே பயன்படுத்தபடுகின்றன அதுமட்டுமல்லாது இணைய இணைப்பு வழங்கிடும சேவையாளர்கள்இணைய தளங்களில் சேவையாளர்களாக செயல்படும கணினிகள் ஆகியவற்றில் 33.8 சதவிகிதம் GNU / Linuxஇயக்கமுறைமை மட்டுமே பயன்படுத்தபடுகின்றன
Japan’s bullet trains, traffic control, San Francisco, the New York Stock Exchange, CERN, many air traffic control systems or control of nuclear reactors of submarines and ships many nuclear war என்பன போன்ற மிக சிக்கான அமைப்புகள் அனைத்தும் இந்த GNU / Linux இயக்கமுறைமையை மட்டுமே பயன்படுத்தபடுகின்றன
Intel, Google, IBM, AMD, Sun Microsystems, Dell, Asus, HP, Analog Devices, Oracle, Novellஎன்பன போன்ற மிகபிரபலமான நிறுவனங்கள் தங்களின் வெளியீடுகளில் இந்த GNU / Linux இயக்கமுறைமையை சேர்த்தே வெளியிடுகின்றன
Google, Cisco, FacebookTwitter, Linkedபோன்ற நிறுவனங்கள் தங்களுடைய முக்கிய முதன்மையான இயக்கமுறைமையாக GNU / Linuxஇயக்கமுறைமையை மட்டுமே பயன்படுத்தபடுகின்றன


நன்றி:http://vikupficwa.wordpress.com