Home » , » ஜிமெயிலின் புதிய Compose & Reply வசதியை Disable செய்வதற்கு

ஜிமெயிலின் புதிய Compose & Reply வசதியை Disable செய்வதற்கு


மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டுள்ள ஜிமெயில், நாள்தோறும் புத்தம் புது வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டே உள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான வசதி Compose & Reply. இந்த வசதி அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. எனவே இதனை மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாற்றி விடலாம்.
இதற்கு முதலில்,
1. உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்நுழைந்து கொள்ளுங்கள்.
2. பின் Compose என்பதை கிளிக் செய்யவும்.
3. விண்டோ ஓபன் ஆனதும், வலது கீழ் மூலையில் உள்ள More Menu Icon என்பதை கிளிக் செய்யவும்.
4. அதில் Switch Back to Old Compose என்பதை தெரிவு செய்யவும். அவ்வளவு தான், பழைய ஸ்டைலுக்கு மாறி விடலாம்.
மீண்டும் புதிய ஸ்டைலுக்கு மாற வேண்டும் என்றால், New Compose Experience என்பதை தெரிவு செய்யவும்.

நன்றி:http://www.tamilyouthcafe.com/