Home » » Facebook comments ஐ நண்பர்களுக்கு எப்படி Tag செய்வது என்று பார்ப்போம்

Facebook comments ஐ நண்பர்களுக்கு எப்படி Tag செய்வது என்று பார்ப்போம்


சாதாரணமாக நாம் நமது Facebook  கணக்கில் தரவேற்றம் செய்யும் படங்களையே நண்பர்களிடையே இணைத்துக் கொள்வது [ Tag ] வழமை. 

Facebook கணக்கின் பக்கத்தில் இடப்படுகின்ற பதிவுகளுக்கு நீங்கள் ஏதும் பின்னூட்டம் தெரிவித்திருந்தால் அப் பின்னூட்டத்திற்கு நண்பர்களின் கவனத்தையும் ஈர்த்து அவர்களையும் பின்னூட்டம் இட அழைப்பதற்காக நாம் அப் பதிவை அவர்களின் சுவர்ப் பக்கத்தில் இணைத்துவிடலாம்[ Tag பண்ணலாம்.]

எவ்வாறு இதனைச் செய்வது என்று இப்போ பார்ப்போம். அதாவது பதிவுகளுக்கு கீழே "Comment " என்பதை கிளிக் செய்து நீங்கள் விரும்பும் பின்னூட்டங்களை தெரிவிப்பது அனைவருக்கும் தெரிந்ததொன்றே. இப்போ Tag செய்வதற்காக " Comment" என்பதை கிளிக் செய்து பின்னர் பின்னூட்டம் இடவேண்டிய இடத்தில் " @ " என்பதை கொடுத்து அதன்பின்னே யாருக்கு Tag  செய்யப் போகின்றீர்களோ அவர்கள் பெயரை கொடுத்து Enter பண்ணினால் போதும்.



நன்றி:http://99likes.blogspot.com/