Home » » வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்ற கைப்பேசிகளுள் அப்பிள் தயாரிப்பிற்கு முதலிடம்!

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்ற கைப்பேசிகளுள் அப்பிள் தயாரிப்பிற்கு முதலிடம்!

News Service
தற்போது மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் கைப்பேசி பாவனையின் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு கைப்பேசிகளை உற்பத்தி செய்து வருகின்றன. எனினும் இவ்வாறு பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புக்களின் மத்தியிலும் அப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஸ்மார்ட் கைப்பேசிகளே வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பகரமான கைப்பேசியாக கருதப்படுகின்றது என FixYa இணையத்தளம் நடாத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சம்சங் காணப்படுவதுடன் நோக்கியா தயாரிப்புக்களுக்கு மூன்றாவது இடமே கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  








நன்றி:http://www.seithy.com/