Home » » Google Document - இனை Outlook உடன் இணைத்து அனுப்புவதற்கு...

Google Document - இனை Outlook உடன் இணைத்து அனுப்புவதற்கு...


News Service
கூகுள் டாக்குமென்ட்ஸ் மற்றும் அவுட்லுக் ஆகியவற்றில் தொடர்ந்து வேலை செய்பவராயின் கூகுள் டாக்குமென்ட்ஸை அவுட்லுக்கில் இணைத்துச் செயப்படுத்த உதவும் plugin HarmonyGoogle ஆகும். அவுட்லுக் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு தவிர்க்க முடியாத plugin ஆக இருக்கின்றது. நிறுவியதும் கூகுள் டாக்குமென்ட் கணக்கை லாகின் செய்வதற்கென Side bar ஐ கொண்டுவருகின்றது. இதில் லாகின் செய்ததும் அவுட்லுக்கிலிருந்தே editing, sharing, moving, starring, renaming போன்றவற்றை செய்யலாம்.
Outlook 2007, 2010 இல் பரிசோதிக்கப்பட்டது.
  



நன்றி:http://www.seithy.com