Home » » மைக்ரோசொப்டின் Office மென்பொருளுக்கு பதிலாக அறிமுகமாகிறது LibreOffice 4.0

மைக்ரோசொப்டின் Office மென்பொருளுக்கு பதிலாக அறிமுகமாகிறது LibreOffice 4.0

அலுவலக ரீதியான வேலைகளுக்கு பெரிதும் பயனுள்ள மென்பொருளாக மைக்ரோ சொப்டின் Office மென்பொருள் பொதியானது விளங்குகின்றது.
இம்மென்பொருள் பொதிக்கு பதிலாக வெவ்வேறு மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அவற்றினால் மைக்ரோசொப்ட்(Micro Soft) நிறுவன தயாரிப்புக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியவில்லை.
எனினும் அவற்றில் காணப்படும் சில சிறப்பம்சங்கள் கருதி பாவனையில் இருக்கும் அதேவேளை தற்போது LibreOffice 4.0 மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முற்றிலும் வித்தியாசமான அனுவத்தினை தரக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இம்மென்பொருளானது, பல்வேறு புதிய அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. எனினும் மைக்ரோசொப்டின் Office பொதிக்கு சவாலாக விளங்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.


நன்றி:http://tech.lankasri.com/