Home » » உலகின் முதலாவது டொமைனுக்கு 28 வயது!

உலகின் முதலாவது டொமைனுக்கு 28 வயது!


இணைய உலகிலேயே முதல் முறையாக பதிவு செய்யப்பட்ட டொமைன் பெயர் Symbolics.com ஆகும்.

 இந்த டொமைன் பெயர் பதிவு செய்யப்பட்டு இன்றுடன் 28 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது.
1985 மார்ச் 15 இல் கணினி வேர்க் ஸ்டெஷனுக்குரிய Lisp என்ற மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்திற்காக பதிவு செய்யப்பட்டது. இந்நிறுவனத்தின் இணையத்தள முகவரி தற்போது http://symbolics-dks.com/ என்ற பெயருடன் இயங்குகின்றது.
Symbolics.com டொமைனை 2009 இல் ரியல் ஸ்டேட் நிறுவனமொன்று வாங்கிவிட்டதாகவும் அதன் பின்னர் அந்த டொமைனை ஒரு இணைய மியூஸியமாக இருந்து வருவதாகவும் Mashable கூறுகின்றது.

நன்றி:http://www.kalapam.ca