Home » » ஆடியோ பாடலை எடிட் ( Audio Edit ) செய்ய உதவும் இலவச மென்பொருள்.

ஆடியோ பாடலை எடிட் ( Audio Edit ) செய்ய உதவும் இலவச மென்பொருள்.


ஆடியோ கோப்புகளை எடிட் செய்ய பல இலவச மென்பொருட்கள் உள்ளது. பல மென்பொருட்களில் சில வகையான சேவைகளை மட்டும் தான் பயன்படுத்த முடியும் ஆனால் இலவசமாக பாடலை எடிட்  (Audio Edit) செய்ய ஒரு மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.audiosoftwareMp3,Wave மற்றும் பலவகையான ஆடியோ கோப்புகள் துணை புரியும்  வண்ணம் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. பாடலின் தரம் , குவாலிட்டி மற்றும் ஒலி அளவு , டெம்போ, ஏற்ற இறக்கம் என அனைத்துமே இந்த மென்பொருளின் உதவி கொண்டு செய்யலாம். உதாரணமாக பாடலின்  வேகம் மற்றும் பாடலுக்கு இசையை சேர்ப்பது எனஅனைத்தும் செய்யலாம்.  புதிதாக இசைக்கற்று கொண்டிருக்கும் நபர்கள் கூட தங்கள் ஒலியின் தரத்தை துல்லியமாக ஆராய்ச்சி செய்ய இந்த இலவச மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும்.
மென்பொருள் தறவிரக்க முகவரி : http://bpminus.com/


நன்றி:http://www.winmani.com