Home » , » கைபேசியே மகிழுந்திற்கான திறவுகோளாகும்

கைபேசியே மகிழுந்திற்கான திறவுகோளாகும்


பொதுவாக எந்தவொரு மகிழுந்தையும் அதற்கான திறவுகோளை கொண்டு மட்டுமே இயக்கமுடியும் வெகுவிரைவில் ஒரு மகிழுந்தை இயக்குவதற்கான அதுபோன்று திறவுகோளாக ஸ்மார்ட் போன்கள் மாறவிருக்கின்றது உண்மையில் அதற்காக ஒரு திறவுகோளை அதற்கான பதுதியில் உள்நுழைத்து இயக்கதொடங்குவதை போன்று இந்த ஸ்மார்ட் போன்களையும் அவ்வாறு உள்நுழைத்து இயக்கதொடங்க முடியாது
ஆனால் அதற்கு பதிலாக இந்த ஸ்மார்ட் போன்களானது NFC (Near field communication)என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படுமாறு செய்யபட்டுள்ளது இவ்வாறு அருகிலிருக்கும் புலத்தை தொடர்புகொள்ளும் கோட்பாட்டிற்காக ப்ளூடூத்திற்கு பதிலாக கம்பியில்லா இணைப்பை பயன்படுத்தி கொள்கின்றது ஹூண்டாய் நிறுவனம் அடுத்து வெளியிடவிருக்கும் மகிழுந்தில் இந்த தொழில்நுட்பவசதியை வழங்கவுள்ளனர் இதில் ஸ்மாரட் போனை ஒரு மகிழுந்தை இயக்குவதற்கான சாளரத்திற்கு முன் அசைத்தால் போதும் உடன் இதனுடைய இயக்கத்திற்கான பூட்டுதல் அல்லது திறத்தல் ஆகிய செயல்களை கட்டுபடுத்தமுடியும் அதுமட்டுமல்லாது இருக்கையின் நிலை கண்ணாடியை சரிசெய்து அமைத்தல் தேவையான வானொலியை நாம் கேட்டு மகிழுவதற்காக தெரிவுசெய்து அமைத்தல் ,பின்பக்கத்தில் வரும் வாகணங்களை பற்றிய தகவல் ஒடும் சாலையின் தகவல் போன்ற செயல்களைகூட சரிசெய்து அமைக்கமுடியும்
2.1



நன்றி:http://vikupficwa.wordpress.com