Home » » சம்சங் அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் கைக்கடிகாரம்

சம்சங் அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் கைக்கடிகாரம்

கைப்பேசி உற்பத்தியில் அப்பிள் நிறுவனத்திற்கு சவால் விடும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ள சம்சுங் நிறுவனமானது தற்போது கைக்கடிகார உற்பத்தியிலும் அப்பிளுக்கு சவால் விடத் தயாராகின்றது.
அதாவது அப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்த சில வாரங்களில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது சம்சங்.
அவ்வாறு வெளியிடப்பட்டால் உலகிற்கு முதலாவதாக ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை அறிமுகப்படுத்திய நிறுவனங்கள் என்ற பெயரை அப்பிள் நிறுவனமும், சம்சங் நிறுவனமும் பெற்றுக் கொள்ளும் என்பதுடன் இவற்றுக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பும் காணப்படும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.





நன்றி:http://tech.lankasri.com