Home » » யூடியூப்பில் இடைவிடாது இசையைக் கேட்பது எவ்வாறு?

யூடியூப்பில் இடைவிடாது இசையைக் கேட்பது எவ்வாறு?


யூடியூப் வீடியோ மூலமாக பாடல்களை தொடர்ந்து கேட்பவர்கள் அதிகம். எனினும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் அடுத்த பாடலை தெரிவு செய்ய வேண்டும். இதை தவிர்த்து யூடியூப்பை வானொலி போன்று பயன்படுத்துவதற்கு ஏதாவது இலகுமுறை உள்ளதா என கேட்பவர்களுக்கே இப்பதிவு.
கீழே தரப்பட்டுள்ள இணைப்புக்கு முதலில் செல்லுங்கள் அங்கே நீங்கள் விரும்பிய பாடலை தேடுதல் மூலம் தெரிவு செய்தவுடன் அதற்கு நிகராகவுள்ள அனைத்து பாடல்களும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.

இத்தளமும் YouTube இன் Related API வைத்தே தொடர்புடைய வீடியோக்களை தெரிவு செய்கின்றது.

புக்மார்க் செய்துவைக்க சிறந்த தளம் தேவையான போது பயன்படுத்திக்கொள்ளலாம்.



நன்றி:http://www.tamilkathir.com/