Home » , » கடவுச்சொற்களின் பாதுகாப்பு

கடவுச்சொற்களின் பாதுகாப்பு


இணையத்தில் அபகரிப்போர்களிடமிருந்து நம்முடைய கடவுச்சொற்களை பாதுகாப்பது குறித்து use a secure passwordஎன்றவாறு ஆயிரகணக்கான எச்சரிக்கை  செய்திகள் நமக்கு ஏராளமாக வருவதை காணலாம் சரிதான் இவ்வாறு அனைவரும் நம்மை எச்சரிக்கின்றார்களே என 8gh4LnGpO? என்றவாறு நம்முடைய கடவுச்சொற்களை மாற்றி அமைத்திட்டால்  நம்மால் இவற்றை நம்முடைய நினைவில் பதியவைத்து நினைவுபடுத்திடமுடியமா? அல்லது அவ்வாறு இதனை நம்முடைய நினைவில் வைத்திருக்கமுடியாது என எதேனும் தாளில் எழுதி வைத்திட்டால் நாமே நம்முடைய வீட்டின் சாவியை பொதுமக்களின் பார்வையில் வைத்தாற்போன்று ஆகிவிடுமே என்னசெய்வது எனஅல்லாடும் நிலையில் http://www.passwordcard.org/en என்ற தளம் நமக்கு கைகொடுக்கின்றதுஇதில்நாம் விரும்பியவாறு கடவுச்சொற்களை குறியீடுகளுடன் சேர்த்து உருவாக்கிகொள்ளலாம் அல்லது தானாகவே குறியீடுகளுடன் சேர்த்து அல்லது குறியீடுகள் இல்லாமல் உருவாகுமாறு செய்யலாம் பின் இந்த PasswordCard ஐ  அச்சிட்டு வைத்துகொள்ளலாம் இதனை வைத்து நம்மைத்தவிர வேறுயாரும் நம்முடைய கடவுச்சொற்களை யூகிக்கமுடியாது  நாம் மட்டும் இந்த கடவுச்சொற்களின் அட்டையில் எத்தனையாவது வரியில் எத்தனையாவது எழுத்தில் அல்லது எந்த குறியீட்டிற்கு பின் தொடங்குகின்றது எத்தனை எழுத்துகள் கொண்டது எத்னை எழுத்துகள் எத்தனைவரிகள் தாண்டி செல்லவேண்டும் என்பனபோன்ற விவரங்களை மட்டும் மனதில் பதியவைத்துகொண்டால் போதும்  நம்முடைய இந்த கடவுச்சொற்களின் அட்டவணை தொலைந்து விட்டதுஎன்றால்கூட பரவாயில் பாதுகாப்பு எண்ணை கொண்டு மீண்டும் இதனைஅச்சிட்டு கொள்ளலாம்

நன்றி:http://vikupficwa.wordpress.com