Home » , » இணைய புத்தகங்களை உருவாக்க உங்களுக்கு ஆசையா இதைப் படியுங்கள்.

இணைய புத்தகங்களை உருவாக்க உங்களுக்கு ஆசையா இதைப் படியுங்கள்.


உங்கள் புகைப்படங்கள் அல்லது எழுத்துக்கோப்புக்களை ( Text doc files) 10 நிமிடத்தில் “ஃபிலிப் புக் (Flip book)” ஆக மாற்றிக்கொள்ள உதவும் மென்பொருள் இது.
Flip book என்பது புத்தகத்தை திறந்து படிப்பது போன்ற உணர்வை இணையத்தில் / கணனியில் ஏற்படுத்தும் ஒரு தொழில் நுட்பமாகும். Swf கோப்பாக தயாராவதால் இலகுவாக இணையப்பக்கங்களில் இணைத்துக்கொள்ள முடிகின்றது.
சிறப்பம்சங்கள் :
மிகவிரைவாக கோப்பை தயாரிக்க முடிகின்றது. ( ஏனைய மென்பொருட்களுடன் ஒப்பிடுகையில் 50% வேகமானது.)
கோப்புக்களை உங்களுக்கு தேவையான முறையில் வடிவமைத்துக்கொள்ள முடிகின்றது.
பின்புறப்படம், இசை, ஸ்டைல் அனைத்தும் பயணர் கட்டுப்பாட்டிற்கே விடப்பட்டுள்ளது!
நேரடியாக இணையத்தில் பிரசுரிப்பதற்கான தொடுப்பை பெற்றுக்கொள்ள முடியும்.
அச்சிடுவதற்கும் ஏற்றவகையில் கோப்புக்கள் வடிவமைக்கப்படுகின்றன.




நன்றி:http://www.tamilkathir.com/