Home » » கொழுத்தும் வெயிலினால் ஏற்படும் நிற மாற்றத்தை தவிர்க்க!

கொழுத்தும் வெயிலினால் ஏற்படும் நிற மாற்றத்தை தவிர்க்க!

News Service
நம்மில் நிறைய பெண்களுக்கு முகம் எப்பொழுதும் பொலிவாக இருக்க வேண்டும் என்னும் எண்ணம் அதிகமாகவே இருக்கும், அப்படிப்பட்ட பெண்கள் அழகான முகத்தைப் பெறுவதற்கான எளிதான யோசனை...

1. முகம் அழகு பெற : பப்பாளி பழத்தை மசித்து முகம், கழுத்து, கைகளில் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து பின் முகம் கழுவ முக அழகு மேலும் பொலிவு பெரும்.

2. முகம் மேலும் நிறம் உண்டாக: பப்பாளிப் பழக் கூழ் 50 கிராம், அருகம் புல் சாறு 10கிராம், பன்னீர் 5 சொட்டு கலந்து தினசரி முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து கழுவினால் வெயிலினால் ஏற்ப்பட்ட நிறம் மாறி இயற்கையான பழைய நிறம் உண்டாகி மேலும் பளிச்சென்று இருப்பீர்கள்.




நன்றி:http://www.seithy.com/