Home » » தேனீ கொட்டினால்

தேனீ கொட்டினால்

அறிகுறிகள்:
  1. தேன் கொட்டிய இடத்தில் வலி.
  2. தேன் கொட்டிய இடத்தில் வீங்குதல்.
தேவையானப் பொருள்கள்:
  1. மாங்காய்.
செய்முறை:
மாங்காய் பறிக்கும்போது அதன் காம்பிலிருந்து வழியும் பாலை தேனி கொட்டிய இடத்தில் தடவினால் உடனடி நிவாரணமளிக்கும்.




நன்றி:http://www.grannytherapy.com/