Home » » புகைப்படங்களில் Reflection எபக்ட்டினை தோற்றுவிப்பதற்கு உதவும் மென்பொருள்.

புகைப்படங்களில் Reflection எபக்ட்டினை தோற்றுவிப்பதற்கு உதவும் மென்பொருள்.


கமெராக்களைக் கொண்டு எடுக்கப்படும் புகைப்படங்களை விதம் விதமான முறையில் கணனியின் உதவியுடன் மேலும் மெருகூட்டுவதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
அதேபோல அப்புகைப்படங்களுக்கு Reflection எபெக்ட்டினை தோற்றுவிப்பதற்கு ReflectionMaker எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இம்மென்பொருளின் மூலம் இலகுவாகவும், விரைவாகவும் Reflection எபெக்ட்டினை உருவாக்கிக்கொள்ள முடிவதுடன் ஒரே தடவையில் பல புகைப்படங்களுக்கு (Batch Processing) இவ்வாறு Reflection எபெக்ட்டினை உருவாக்கிக்கொள்ளவும் முடியும். 





நன்றி:http://www.tamilkathir.com/