Home » » பாத வலி

பாத வலி

  பாத வீக்கம், எரிச்சல் போன்றவை பாத வழியை உண்டாக்கக் கூடியவை. ஷு, செருப்பு போன்ற ஜோடிகளை மாற்றி மாற்றி உபயோகப்படுத்தும் போதும் வலி ஏற்படும்.
சுடு நீரில் இரண்டு ஸ்பூன் எப்சம் உப்பைக் கரைத்து அதில் பாதத்தை 15 நிமிடங்கள் வைத்த பின் குளிர்ந்த நீரில் கழுவவும். பின் மாய்ச்சுரைசிங் கிரீம் தடவலாம்.
ஷு அளவு எவ்வளவு முக்கியமானதோ, அவ்வளவு முக்கியம் அதன் வடிவமைப்பும் .
 சுடு நீரில் கல் உப்பைப் போட்டு அதில் பாதங்களை அமிழ்த்தி வைப்பதால் கல் வலி சுகம் பெறும்.





நன்றி:http://www.dinakaran.com/