Home » » நேச்சுரல் ஃபேஸ் பேக்

நேச்சுரல் ஃபேஸ் பேக்

எலுமிச்சை இலை - 4, பயத்தம்பருப்பு, தயிர் - தலா ஒரு டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் - அரை டீஸ்பூன் ('ஃபேஸ் பேக்' போடுவது ஆணுக்கு எனில், கஸ்தூரி மஞ்சளுக்கு பதிலாக சந்தனத் தூள் - அரை டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்), இவற்றை நன்றாக அரைத்தால் கிடைப்பதுதான் 'நேச்சுரல் ஃபேஸ் பேக்'. இதை முகத்துக்கு 'பேக்' ஆகப் போட்டு, 10 நிமிடம் கழித்துக் கழுவினால், அன்று மலர்ந்த தாமரை போல் முகம் ஜொலி ஜொலிக்கும்.




நன்றி:http://www.dinakaran.com/