Home » » Dropbox தரும் புத்தம் புதிய வசதி

Dropbox தரும் புத்தம் புதிய வசதி

கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு வசதியைத்தரும் சிறந்த தளங்களில் Dropbox தளமும் ஒன்றாகும்.
இத்தளமானது தற்போது தனது பயனர்களுக்காக புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதன்படி கணனியில் காணப்படும் கோப்பு ஒன்றினை நேரடியாகவே Dropbox தளத்தில் தரவேற்றக்கூடியதாக காணப்படுகின்றது.
அதாவது Dropbox தளத்தில் பகிரப்பட வேண்டிய கோப்பின் மேல் Right Click செய்து தோன்றும் மெனுவில் Share Dropbox Link என்பதை தெரிவு செய்வதன் மூலம் இலகுவாகவும், விரைவாகவும் அக்கோப்பினை பகிர்ந்துகொள்ள முடியும்.




நன்றி:http://tech.lankasri.com/