Home » » குறைந்த விலையில் Vodafone அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி

குறைந்த விலையில் Vodafone அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி

சிறந்த கைப்பேசிகளை உருவாக்கி சந்தைப்படுத்தும் Vodafone நிறுவனமானது தற்போது குறைந்த விலையில் அன்ரோயிட் ஜெல்லி பீன் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Smart Mini எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
3.5 அங்குல அளவு மற்றும் 320 x 480 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசிகள் 4 GB சேமிப்பு நினைவகத்தினை கொண்டுள்ளதோடு, 2 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினையும் உள்ளடக்கியுள்ளன.

118 g கிராம்களே நிறையுடைய இக்கைப்பேசியில் 3G, Bluetooth 4.0 மற்றும் 802.11n WiFi வலையமைப்புக்கள் காணப்படுகின்றன. இதன் விலையானது 78 அமெரிக்க டொலர்களாகும்.





நன்றி:http://tech.lankasri.com/