Home » » Windows Movie Maker 2012 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

Windows Movie Maker 2012 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

வீடியோ எடிட்டிங் செய்வதற்காக பல் மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றுள் சொற்பமானவையே இலவசமாகக் கிடைக்கின்றன.
அவ்வாறு இல்லாது இலவசமாகவும், மிக இலகுவாக அனைவராலும் கையாளக்கூடிய வீடியோ எடிட்டிங் மென்பொருளாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Windows Movie Maker மென்பொருள் காணப்படுகின்றது.
தற்போது இதன் புதிய பதிப்பான Windows Movie Maker 2012 மென்பொருள் இலவசமாகக் கிடைக்கின்றதுடன் இது விண்டோஸ் 7, விண்டோஸ் 8 இயங்குதளங்களிலும் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றது.




நன்றி:http://tech.lankasri.com/