Home » » வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளின் பல வண்ணங்களில் ஒளிர்வது எப்படி?

வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளின் பல வண்ணங்களில் ஒளிர்வது எப்படி?


வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளின் மேல் நுண்ணிய செதில்கள் உள்ளன அவற்றில் நுனிகளில் வெல்வெட்டு போன்ற நுண்துகள்கள் உருவாகின்றன.

இந்த துகள்கள் ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சிக்கும் பேட்டன் என சொல்லப்படும் உடற்கூறு செல்களின் படி அந்தந்த நிறத்தை பெருகிறது.

அவற்றின் மீது வெயில்படும்போது கண்ணைக்கவரும் தோற்றத்தைப் பெறுகின்றன.

நம் கையால் இறகை தொடும் போது கைகளில் இந்த துகள்கள் ஒட்டிக் கொண்டு அந்த இடம் நிறமற்ற வெளிர் இறகாகி விடும்.


நன்றி:http://www.sikams.com/