Home » , » Toshiba அறிமுகப்படுத்தும் Excite 7 அன்ரோய்ட் டேப்லட்

Toshiba அறிமுகப்படுத்தும் Excite 7 அன்ரோய்ட் டேப்லட்

முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Toshiba ஆனது Excite 7 எனும் புத்தம் புதிய டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
கூகுளின் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்த டேப்லட் 7 அங்குல அளவு மற்றும் 1024 x 600 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டதாக காணப்படுகின்றது.

இதில் 1.6GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Cortex A9 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவை தவிர 8GB சேமிப்பு நினைவகம், 3 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 0.3 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் காணப்படுகின்றன.

இதன் விலையானது 170 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English Version

Toshiba Excite 7 Android Tablet Announced

Toshiba has launched a new budget Android tablet, the Toshiba Excite 7, which will retail for $170, and comes with a 7 inch display that has a resolution of 1024 x 600 pixels.

The Toshiba Excite 7 comes with Android 4.2.2 Jelly Bean, and it is powered by a quad core 1.6GHz Cortex A9 processor and also features a Mali 400 GPU.

Other specifications on the Toshiba Excite 7 include 1GB or RAM and 8GB of built in storage, should you need additional storage, the tablet comes with a microSD card slot for expansion.

The Excite 7 also comes with front and rear facing cameras, on the front of the device we have a 0.3 megapixel camera for video chat, on the back we have a 3 megapixel camera for photos and video.

The tablet also comes with 802.11 b/g/n WiFi and Bluetooth 4.0, it is equipped with a 14wh battery that will give you up to 13 hours of usage and also comes with a microUSB port.

The guys over at Android Central have got their hands on this new budget Android tablet from Toshiba, head on over there at the link below to see what they thought of the Toshiba Excite 7.