Home » » இன்றைய ராசிபலன் - 12-01-2015

இன்றைய ராசிபலன் - 12-01-2015

மேஷம்


மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சி களை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.


ரிஷபம்


ரிஷபம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிள்ளைகளின் தனித்திறமை களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார் கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.


மிதுனம்


மிதுனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள் வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.  


கடகம்


கடகம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார் கள். பூர்வீக சொத்து பிரச் னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேல திகாரி வியப்பார். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.


சிம்மம்


சிம்மம்: கணவன்மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். இழுபறியாக இருந்த வேலை கள் முடியும். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட் கள் உதவுவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சி தங்கும் நாள்.


கன்னி


கன்னி: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலை யாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.


துலாம்


துலாம்: கணவன்மனைவிக் குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். சகோதர வகை யில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


விருச்சிகம்


விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளை கள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.


தனுசு


தனுசு: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


மகரம்


மகரம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். புதிய பாதை தெரியும் நாள்.


கும்பம்


கும்பம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கலான, சவாலான காரியங்களை யெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.


மீனம்


மீனம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.நன்றி: http://astrology.dinakaran.com