Home » » மயங்கி விழுந்த முதியவர்... உடலின் மீது ஏறிச்செல்லும் கார்!... பதறவைத்த காட்சி

மயங்கி விழுந்த முதியவர்... உடலின் மீது ஏறிச்செல்லும் கார்!... பதறவைத்த காட்சி

சீனாவில் பொதுமக்கள் நிரம்பிய சாலை ஒன்றில் மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் மக்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது