Home » » ராம்குமார் படுகொலை செய்யப்பட்டதற்கு மருத்துவ சான்று ஆதாரமாக உள்ளது தமிழச்சி…!

ராம்குமார் படுகொலை செய்யப்பட்டதற்கு மருத்துவ சான்று ஆதாரமாக உள்ளது தமிழச்சி…!


புழல் சிறையில் மின்சாரத்தை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறை துறை கூறும் ராம்குமார் பற்றி, பிரான்ஸில் இருக்கும் தமிழச்சி கூறுகையில்,‘‘
இராயபேட்டை அரசு மருத்துவர், படுகொலை செய்யப்பட்ட இராம்குமார் உடல் ப ரிசோதித்து அளித்த மருத்துவ சான்றிதழில், “ராம்குமார் இடது கண்ணில் காயம்,
இடது மார்பில் காயம், இடது கையில் காயம்” என்று குறிப்பிட்டுள்ளார். காயத்தின் அடையாளம் மற்றவ ரின் தாக்குதல் காரணமாக ஏற்படுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“ராம்குமார் மரணம் தற்கொலை அல்ல படுகொலை” என்பதற்கு அரசு மருத்துவர் சான்றிதழ் வலுவான ஆதாரமாக மாற்றப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணைக்கு
மீண்டும் சமூக ஆவலர்கள் உட்பட அனைவரும் வலியுறுத்த வேண்டும்,’’ என்று தனது வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.